Do not train children to learning by force and harshness, but direct them to it by what amuses their minds, so that you may be better able to discover with accuracy the peculiar bent of the genius of each.
- Plato.
“Our progress as a nation can be no swifter than our progress in
education. The human mind is our fundamental resource.”
John F. Kennedy
பள்ளியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும். இறைவணக்கம் அசெம்பிளி (Assembly) நிகழ்ச்சி குழந்தைகளின் திறனை வெளிக்கொணரும் மற்றும் ஊக்குவித்தல் ஆகும். (மேற்கண்ட நிகழ்ச்சி)
கற்றல் - கற்பித்தல் பணி மிகவும் சிறப்புடையதாக உள்ளது. குழந்தைகள் எளிதில் உள்வாங்கும் தன்மை உடையதாக உள்ளது. (Xseed முறை) (எ.டு) என் குழந்தை Half டம்ளர் Full டம்ளர் என்பதைக் கவனமாகக் கூறுகிறாள்.
பள்ளியின் சுகாதாரம், சுற்றுப்புறப் பாதுகாப்பு நன்றாக உள்ளது. வகுப்பறையில் குழந்தைகளின் படிப்பறிவு சம்பந்தமான வரைபடங்கள், அமைப்பு நன்றாக உள்ளது.
A. ஜெரினா
Parent
நமது பள்ளியில் பல தினங்கள் கொண்டாடுகிறோம். நமது பள்ளியில் கல்வியை மட்டும் போதிக்காமல் இலக்கிய தினம், கடல் தினம், அறிவியல் தினம், விளையாட்டு தினம், ஆண்டு விழா, மாசுபாடு தினம், ஆரோக்கிய தினம் இத்தனை தினங்களை போதிக்கிறார்கள். இதனால் என் மனம் என் மகள் மனம் சந்தோஷமாக இருக்கிறது மற்றும் என் மகனை பள்ளி, மெருகூட்டுகிறது. பள்ளி என் மகனுக்கு கல்வியை மட்டும் கற்றுக் கொடுக்காமல் ஒழுக்கமும் நல்ல பழக்கம், பணிவு கற்று கொடுக்கிறது.
R.Amsalakshmi
Parent
குழந்தைகளின் மன உடல் வளர்ச்சிக்கு ஏற்ப புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் உள்ள நல்ல காற்றோட்டமான வகுப்பறைகள், இயற்கை சூழல் நிறைந்த மரங்களுக்கு நடுவில் கட்டப்பட்டுள்ளது. மிகவும் பெருமை பட கூடிய ஒன்றாகும்.
தற்போது இப்பள்ளியை தரமிகு உயர்ந்த லட்சியத்தை தரக்கூடிய மாணவர்களின் சிந்தனை வளர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் கொண்டு வர தற்போதைய தாளளர் திருமதி. ஜுலியாகோ சந்தோஷ் அவர்களின் முயற்சி பெருமைப்பட கூடியதாகும். “ஒரு பெண் கல்வி கற்றால் அவளின் சமுதாயமே அறிவுள்ள சமுதாயமாக வளரும் என்பது ஆன்றோர் வாக்கு” ஆனால் அவர்களின் எண்ணற்ற பெண்கள் படித்திருந்தாலும் அவர்களில் உயாpய கல்விப்பணி பல குடும்பங்களை தரத்தில் உயர்த்துகிறது என்பதில் ஐயமில்லை.”
மேலும் சிறந்த முறையில் மாணவர்களை உருவாக்க நன்கு கற்ற பயிற்சி மிக்க ஆசிரியர்கள் (இருபால்) உள்ளனர். பள்ளியை சாரியான திட்டத்ததுடன் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் அவர்கள், மற்றும் நிர்வாக இயக்குநாpன் பணி பாராட்டுதற்குறியதாகும். மேலும் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை உணர்ந்து கற்கும் வகையில் கணிப்பொறி, அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன. உடல் திறன்களை வெளிக் கொண்டுவர உடற்பயிற்சி மைதானம் உள்ளது. மாணவச் செல்வங்கள் பள்ளியிலிருந்து வீடு வரை நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளிப் பேருந்துகள் சாpயாக வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்கள் என பலர் உள்ளனர்.
மாணவர்களுக்கு கல்வியை மட்டுமே போதிக்காமல் கூடவே ஒழுக்கத்தையும் கற்பித்து நல்ல மாணவர்களை உருவாக்கி வரும் R.V.G மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை ஓரிரு வார்த்தைகளில் மேலும் வளர்ச்சி பெறவும், இப்பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்கள் சிறந்த தலைவர்களாக வளரவும் வாழ்த்தும் இப்பள்ளியில் பயிலும் மாணவியின் பெற்றோரில் நானும் ஒருவன் என்பதை உரித்தாக்கி கொள்கிறேன்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவை.
S.Babu, Bairavi
- தூய்மையான சுற்றுபுற சூழலில் பள்ளியின் அமைப்பு.
- இன்றைய உலகின் வளர்ச்சிக்கு காரணமான கணிப்பொறி வகுப்புகள்.
- குழந்தைகளின் மன வலிமைக்கும் மன வளர்ச்சிக்கும் பயன்படும் யோகா வகுப்புகள்.
- சிறந்த பேருந்து வசதி.
- குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் செய்முறை பயிற்சி.
- நாட்டின் நடப்பை அறிந்து கொள்ள பயன்படும் பொது அறிவு பயிற்சி.
- அனுபவம் வாய்ந்த திறமையான ஆசிரியர்கள்.
த.சுப்பிரமணி
Parent
- மிகவும் இயற்கை எழிலுடன் கூடிய பள்ளி
- நல்ல பழக்கங்களையும், ஒழுக்கங்களையும் மாணவர்களுக்கு கற்றுத் தந்துள்ளது.
- சிறந்த கல்வியை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது.
- மாணவர்களின் மீது சிறந்தத கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் மாணவர்களை கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் உற்சாகப் படுத்துகின்றனர்.
Jeyachitra